Tnpsc Group 2A Exam Tamil Current Affairs 2017, Tnpsc Group 2A Exam Tamil General knowledge questions and answers, Tnpsc Group 2A Exam Tamil Model question papers with answer, Tnpsc Group 2A Exam Tamil Online Test - Free Guide, Tnpsc Group 2A Exam Tamil Study materials books pdf Free download, Tnpsc Group 2A Exam Tamil Old 5 years Previous Year ORIGINAL Question

Tnpsc Group 2A Exam Tamil General knowledge questions and answers

#  ஒரு வோல்ட் ஒரு கூலூம் மின்சாரம் செலுத்தி பனிக்கட்டியை உருக்கும் போது உட்படும் ஆற்றல்

A   1000ஜுல்

B   ஒரு ஜுல்

C   ஒரு கலோரி

D   1000 கலோரி

Answer  B

 

#  கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்

A   பரப்பு இழுவிசை    நியூட்டன் மீட்டர்  1

B   நீள் அடர்த்தி    கிலோகிராம்மீட்டர்  3

C   கோணத்திசைவேகம்    ரேடியன் வினாடி  1

D   அழுத்தம்    நியூட்டன் மீட்டர்  2

Answer  B

 

#  வைட்டமின் D என்பது ஸ்டீரால்கள்              கதிர்வீச்சின் செயல் காரணமாக உருவாகின்றது

A   புறஊதா

B   அகச்சிவப்பு

C   மைக்ரோஅலை

D   வெப்பம்

Answer  A

 

#  அதிக அளவு அரிக்கும் தன்மையுடைய   உலோகம்    உலோகக் கலவை   குழாயை பூமிக்கு அடியில் இணைக்கும் செயல்முறைக்கு

A   தன்னை இழக்கும் எதிர்மின்வாய்

B   நேர்மின் பாதுகாப்பு

C   எதிர் மின் பாதுகாப்பு

D   அரிமானம் தடுத்தல

Answer  C

 

#  கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும்கருவி

A   ரேடார்

B   சோனார்

C   ஃபேதோமீட்டர்

D   மிதவைமானி

Answer  C

 

#  வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது

A   0  2A

B   0  5A

C   1A

D   #  75A

Answer  A

 

#  ஒரு திடப்பொருள் திரவத்தில் விரவி இருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர்

A   களி

B   திடப்பொருள்

C   கரையாததன்மை

D   கரைசல்

Answer  D

 

#  அகச்சிவப்பு நிறமாலைமானியில் கீழ்க்கண்டவற்றில் எது மூலமாகப் பயன்படுகிறது

A   சோடியம் ஆவி விளக்கு

B   மெர்க்குரி விளக்கு

C   நெர்ன்ஸ்ட் ஒளிர்வான்

D   வெப்ப மின் இரட்டை

Answer  C

 

#    நிலக்கரியை   எரிபொருளாக பயன்படுத்தும் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு

A   கந்தக    டை    ஆக்ஸைடு

B   நைட்ரஜன் ஆக்ஸைடு

C   கார்பன்    மோனாக்ஸைடு

D   கார்பன்    டை    ஆக்ஸைடு

Answer  A

 

#  மின்னோட்டத்தின் அளவு தொடர்புடையது

A   ஓம்

B   வோல்ட்

C   கூலூம்

D   ஆம்பியர்

Answer  C

 

#  மின்னழுத்த வேறுபாடு தொடர்புடையது

A   ஓம்

B   வோல்ட்

C   கூலூம்

D   ஆம்பியர்

Answer  B

 

#  மின் தடை தொடர்புடையது

A   ஓம்

B   வோல்ட்

C   கூலூம்

D   ஆம்பியர்

Answer  A

 

#  மின்னோட்டத்திறன் தொடர்புடையது

A   ஓம்

B   வோல்ட்

C   கூலூம்

D   ஆம்பியர்

Answer  D

 

#  அகச்சிவப்பு   IR   மற்றும் ராமன் நிறமாலைகளை தோற்றுவிக்க காரணமான முதன்மையான செயல்முறைகள் முறையே

A   உறிஞ்சுதல்

B   சிதறடித்தல

C   உறிஞ்சுதல் மற்றும் சிதறடித்தல்

D   சிதறடித்தல் மற்றும் உறிஞ்சுதல

Answer  D

 

#  வெவ்வேறு அணுக்களின் நிலைகளை வெளிப்படுத்தும் நிறமாலை

A   அணுக்கரு காந்த நிறமாலை

B   அகசிவப்பு நிறமாலை

C   புறஊதா நிறமாலை

D   எடை நிறமாலை

Answer  A

 

#    மின்பகுளி மின்கடத்தல்   என்பது இதற்கு நேரடியாக தொடர்புடைய கணக்கீடாகும

A   மின்தடை

B   மின்னழுத்தம

C   செறிவு

D   அயனியாதல்

Answer  D

 

#  ராக்கெட் உந்துவதற்கான இயக்கவியலின் விதி எது

A   நியூட்டன் முதல் விதி

B   நியூட்டன் இரண்டாம் விதி

C   நியூட்டன் மூன்றாம் விதி

D   ஜுல் தாம்ஸன் விதி

Answer  C

 

#    செவ்வாய் கிரகம்   சிவப்பாக இருக்கக் காரணம்

A   மண்ணில் அதிக அளவு இரும்பு ஆக்ஸைடு உள்ளது

B   மண்ணில் இரும்பு இல்லை

C   அது மிகவும் வெப்பமானது

D   களிமண் கலந்துள்ளது

Answer  A

 

#  பின்வருவனவற்றில் எது படிக உருவமற்றது

A   வைரம்

B   கிராஃபைட்

C   கண்ணாடி

D   சாப்பிடும் உப்பு

Answer  C

 

#      40     பாரன்ஹீட் என்பது செல்ஸியஸில் எத்தனை டிகிரி ஆகும்

A   0℃

B   40℃

C     40℃

D   1#  3℃

Answer  C

 

#  சூரியனின் வெப்பநிலையை அளவிடப் பயன்படும் கருவி

A   தெர்மோமீட்டா

B   பாரோமீட்டர்

C   கலோரிமீட்டர்

D   பயர்ஹீலியோமீட்டர்

Answer  D

 

#    w   என்பது ஒரு பொருளின் எடை என்றும்   g   என்பது அதன் புவியீர்ப்பு முடுக்கம் என்றும் கொண்டால் ஈர்ப்பு நிறை   m   என்பது

A   m   w  g

B   m   g  w

C   m  gw

D   m   #  gw

Answer  A

 

#    அகச்சிவப்பு கதிர்வீச்சினை   கண்டறிய பயன்படுத்தப்படாதது

A   காந்தவிளைவு

B   வெப்பவிளைவு

C   ஒளிமின் விளைவு

D   புகைப்படவியல்

Answer  A

 

#  ஹைட்ரஜனின் மாறாவெப்பநிலை என்பது

A     240℃

B     83℃

C   83℃

D     33℃

Answer  A

 

#  நுண்புழை குழாயில் பாதரசத்தின் வளைபரப்பு

A   குழி வளையம்

B   குவிவளையம்

C   தட்டையானது

D   உருளையானது

Answer  A

 

#  ஒரு தனித்த   கட்டற்ற   நியூட்ரானானது புரோட்டான் எலக்ட்ரான் மற்றும்          என சிதைவடைகிறது

A   ஒரு நியூட்ரினோ

B   ஒரு ஆல்ஃபா துகள

C   ஒரு பீட்டாத்துகள்

D   ஒரு ஆண்டி நியூட்ரினோ

Answer  D

 

#  முதன் முதலில் அணுமாதிரி பற்றி விவரித்தவர்

A   J  J   தாம்ஸன்

B   ரூதர்போர்டு

C   ஃபோர்

D   சோமர்போர்டு

Answer  A

 

#  10 ஆம்பியர் மணி மின்கல அடுக்கினை 2 ஆம்பியர் வீதம் மின்னூட்டமாக்க ஆகும் நேரம்

A   5 மணி நேரம்

B   10 மணி நேரம்

C   8 மணி நேரம்

D   5 நிமிடங்கள்

Answer  A

 

#  அணுக்களுக்கிடையே உள்ள வேதியல் பிணைப்புகளின் தன்மையை கண்டறிய உதவுவது

A   ராமன் விளைவு

B   ராலே விளைவு

C   ஸீபெக் விளைவு

D   புகைப்படவியல்

Answer  A

 

#  திரவத் துளிகள் கோளமாக இருப்பதற்குக் காரணம்

A   பாகியல் பண்புகள்

B   பரப்பு இழுவிசை

C   திரவத்தின் ஓட்டம்

D   சவ்வூடு பரவல்

Answer  B

 

#  தன் மின் தூண்டலின் அலகு

A   ஹென்றி

B   ஒம்

C   ஆம்பியர்    வினாடி

D   கூலும்

Answer  A

 

#  கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் அல்ட்ரா மெகா மின்  திட்டத்தில் சேர்க்கப்படவில்லை

A   மத்திய பிரதேசம்

B   குஜராத்

C   ஜார்கண்ட்

D   கேரளா

Answer  D

 

#  தமிழ்நாட்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ எரிபொருள் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்

A   குமாரகிரி

B   சங்ககிரி

C   மகேந்திரகிரி

D   ரத்தினகிரி

Answer  C

 

#  அலிசாரின் என்பது          என்பதற்கு சான்று ஆகும்

A   தொட்டிச் சாயம்

B   நிறமூன்றி சாயம்

C   நேரடிச் சாயம்

D   பிளேவேனாய்டு சயாம்

Answer  B

 

#  ஒளிச்சுழற்சி பண்பற்றது எது எனக் கண்டறிக

A   சிஸ்ட்டீன்

B   கிளைசீன்

C   லைசீன்

D   சீரைன்

Answer  B

 

#  காமா கதிர்கள் என்பவை

A   அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள

B   குறைந்த ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள்

C   அதிக ஆற்றல் கொண்ட மின்காந்த அலைகள்

D   கெய்கர் முல்லர் எண்ணி

Answer  C

 

#  கீழ்க்கண்டவற்றுள் எது மாய எண் அல்ல   அணு இயற்பியலில்

A   92

B   08

C   50

D   126

Answer  A

 

#  சந்திரனின் மறுபக்கத்தை முதன் முதலில் படம் பிடித்த செயற்கைகோள

A   ஆக்ஸிஜன்

B   லூனா  3

C   ஸ்புட்னிக்

D   அப்பல்லோ  11

Answer  B

 

#  உலகின் ஐந்தாவது நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில்

A   திண்டுக்கல் மாவட்டம்

B   தேனி மாவட்டம்

C   மதுரை மாவட்டம்

D   திருநெல்வேலி மாவட்டம

Answer  B

 

#  திடீரென நடைபெறும் நிகழ்வு

A   மாறா அழுத்த நிகழ்வு

B   மாறா வெப்பநிலை நிகழ்வு

C   வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு

D   மாறா பரும நிகழ்வு

Answer  B

 

#    எந்த இயந்திரத்திற்கும் 100   பயனுறுதிறன் இருக்காது   என்ற கூற்றைத் தந்தவர்

A   பிளாங்க்

B   கெல்வின் மற்றும் பிளாங்க்

C   நேர்னஸ்ட்

D   கிளாசியஸ்

Answer  B

Best General knowledge website List :